Saturday, August 27, 2011

28/10/09 அன்றுTCS-ல் நடைபெற்ற பாட்டு போட்டிக்காக எழுதப்பட்டது

சாப்பிட, நல்லா கொண்டாடிட, அட
மாச மாசம் ரெண்டு பண்டிகை!
வீட்டுல, நல்லா படுத்து தூங்கிட, அட 
மாச மாசம் ரெண்டு பண்டிகை!
(சாப்பிட)
மணமான ஸ்டாப்புக்கெல்லாம் மாமனாரு
 வீடு!
 பெச்சிலரு ஸ்டாப்புக்கெல்லாம் பக்கத்து வீட்டு
ஸ்வீட்டு!
டீவியில புத்தம்புது ரிலீஸ் ஆன பாட்டு!!
டீம் லீடு கிட்ட இருந்து ஒரு நாளு லீவு!!  
(சாப்பிட)
கம்ப்யூட்டர் முன்னாலதான் நாள் முழுக்க  ட்யுட்டி!ஆன்சைட்டு போகதானே இத்தனை
 பெரிய போட்டி!
காலெண்டரில் கலரடிச்ச தேதி வந்தா ஹாப்பி!
கலரடிச்ச தேதியது சண்டே வந்தா காலி!
(சாப்பிட)
புட் கூப்பன் தராங்கனு ஓடுது கூட்டம்!
கலகலன்னு ஓடுது பார் வாழ்க்கை நீரோட்டம்!
நீரோட்டத்தில் நீந்த தானே இந்த போராட்டம்!
போராட்டத்தின் நடுவுல தான் நமக்கு கொண்டாட்டம்!

(சாப்பிட)

No comments:

Post a Comment